தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Stink | n. கவிச்சி, அருவருப்பான முடைநாற்றம், (வினை.) முடைவீசு, அருவருப்பான முடைநாற்றம் உடையதாயிரு, (இழி.) முடைநாற்றத்ரதைக் கூர்ந்துணர். |
S | Stink-alive | n. இறந்தபின் விரைந்து முடைநாற்றம் வீசும் மீன் வகை. |
S | Stinkard | n. முடை நாற்றமுடையவர், முடைநாற்ற விலங்கு, முடைநாற்றம் வீசுகிற வளைக்கரடி வகை. |
ADVERTISEMENTS
| ||
S | Stink-bomb | n. கவிச்சிக் குண்டு, முடைநாற்ற வெடிகுண்டு. |
S | Stinker | n. முடைநாற்றமுடையவர், முடைநாற்ற விலங்கு, முடைநாற்றக் கலம், முடைநாற்றக் கடற்பறவை வகை, அருவருப்பான மனிதர், அருவருப்பான பொருள், அருவருப்பான ஒன்று. |
S | Stink-horn | n. கவிச்சிக் காளான், முடைநாற்றம் வீசம் காளான் வகை. |
ADVERTISEMENTS
| ||
S | Stinking | a. முடைநாற்றமுடைய, அருவருப்பான, வெறுக்கத்தக்க. |
S | Stinking-weed, stinking-wood | n. கவிச்சிவாகை, முடைவீசும் நிலவாகை வகை. |
S | Stink-pot | n. முடைநாற்றக் கலம், கப்பற்போரில் முன்பு பயன்படுத்தப்பட்ட நச்சாவிக்கலம், கெடுகேடன், கெடு கேடான பொருள். |
ADVERTISEMENTS
| ||
S | Stinks | n. pl. (இழி.) வேதியியல், (இழி.) இயல்நுல், (இழி.) வேதியியலாளர், (இழி.) இயல்நுலறிஞர். |