தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SStilt-birdn. நாரையின நெடுங்காற்புள்.
SStilteda. தூக்கி உயர்த்திக் காட்டப்பட்ட, போலி உயரமுடைய, இலக்கிய நடை வகையில் பாலி ஆரவாரப் பகட்டுடைய, வெற்றாரவார ஒலியுடைய.
SStiltonn. உயர்தரப் பாலடைக்கட்டி வகை.
ADVERTISEMENTS
SStilt-petreln. நெடுங்காற் சிறு கடற்பறவை வகை.
SStilt-sandpipern. ஈர மணல் வௌதகளில் திரியும் நெடுங்காற் பறவை வகை.
SStimulantn. கிளர்ச்சியூட்டி, தூண்டி எழுப்பும் பொருள், ஊக்குப்பண்பு, எழுச்சியூட்டுந் திறம், கிளர்ச்சியூட்டும் மருந்து, தூண்டி எழுப்பும் உணவு, வெறிக்குடி, (பெ.) கிளர்ச்சியூட்டுகிற, (மரு.) விரை உயிர்த்திறம் ஊட்டுகிற.
ADVERTISEMENTS
SStimulatev. கிளர்ச்சியூட்டு, உயிராற்றல் தூண்டி எழுப்பு, தாற்றுக்கோலால் தூண்டு, செயல் விரைவுபடுத்து.
SStimulatinga. விரைவூக்கந் தருகிற, கிளர்ச்சியூட்டுகிற, ஊக்கம் ஊட்டுகிற.
SStimulativea. செயலுக்கும் பாங்குள்ள, உயிராற்றல் தூண்டும் இயல்புடைய.
ADVERTISEMENTS
SStimulatorn. கிளர்ச்சியூட்டுபவர், உயிராற்றல் தூண்டுபவர், புறந்தூண்டுதற் கருவி.
ADVERTISEMENTS