தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SStigmatistn. அருள் வடுவுற்றவர்.
SStigmatizationn. அவதூறு, மாசுரை, படிமாசு, கற்பிக்கப்பட்ட மாசு, குற்றச்சாட்டு, வடுப்பட செயல், கசிபொட்டேற்றுவிப்பு.
SStigmatizev. வடுப்படுத்து, நற்பெயருக்குக் கறை வருவி, அவதூறு கூறு, இகழ்கற்பி, குற்றப்பழிச்சாட்டிற்கு ஆளாக்கு, பழிக்குரியவராகக் குறிப்பிடு, உரிய பழிக்கூறாகச் சுட்டியுரை, சூட்டித் தழும்பிடு, கசிபொட்டேற்று, அறிதுயில் வசியத்தால் குருதிக் கசிபொட்டுக்கள் ஏற்படும் படி செய்.
ADVERTISEMENTS
SStik-balln. நச்சாவி எறிகடம், கொள்ளைக் கப்பல்களால் கடற் போரில் எதிரி கப்பல் முன் உடைக்கப் பயன்படுத்தப்பட்ட முற்கால நச்சாவிக் குடுவை.
SStikken. வளைமதில் வலைப்பந்தாட்டம், புல்வௌத வரிப்பந்தாட்டத்தைப் போன்று ஒன்பதடி உயரச் சுவர்களாற் சூழப்பட்ட களத்து மையத்தில் வலைகட்டி ஆடப்படும் விளையாட்டு வகை.
SStile n. கடவேணி, சுவரின் அல்லது வேலியின் மீது ஒருபுறம் ஏறி மறுபுறம் இறங்குதவற்கான படி அல்லது படிக்கட்டுகளின் தொகுதி.
ADVERTISEMENTS
SStile n. நிலவரிச்சட்டம், கதவு சுவர் வேலி முதலியவற்றின் பாவு கூற்றில் நிலைக்கம்ப உறுப்பு.
SStiletton. கரிகை, குறுவாள், துளையாணி, சிறு கண்ணியின் நுண்புழைகள் செய்வதற்கான குத்தூசி, (வினை.) சுரிகையால் குத்து.
SStill n. மோன அமைதி, இயங்கா நிழற்படம், இயங்குபடத்தின் கூறல்லாத நிழற்படம், (பெ.) அசைவற்ற, இயக்கமற்ற, ஓசையற்ற, சந்தடியில்லாத, அசைவோ சந்தடியோ இல்லாத, அலையாடாத, அலைவற்ற, உலைவற்ற, உயிர்ப்பற்ற, செயலற்ற, உயிரில்லாத, ஔதராத, பளபளப்பற்ற, மினுங்காத, (வினை.) அமைதியாக்கு,
ADVERTISEMENTS
SStill n. வாலை, வெறிய நீர்மங்களைக் காய்ச்சி வடிததிறக்கு வதற்கான கலம், (வினை.) (செய்.) வடி, வடித்திறக்கு, வாலையில் வடித்துச் சாராயமாக்கு.
ADVERTISEMENTS