தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SStick-upa. (பே-வ) கழுத்துப்பட்டை வகையில் மேல்நோக்கித் துருத்திக்கொண்டிருக்கிற, மடித்தவிடாமல் விறைப்பாக நிமிர்ந்து நிற்கிற.
SStickya. ஒட்டுப்பசை வாய்ந்த, தொட்டால் ஒட்டிக்கொள்ளுகிற, பசையான, களியான, வளையாத, குற்றங்காணும் இயல்புடைய, ஓயாத்தடை எழுப்புகிற, துன்பத்துக்கும் வெறுப்புக்கும் இடமான.
SSticky-backn. ஒட்டுநிழற்படம், பின்புறம் பசை தடவப் பட்டுள்ள சிறு நிழற்படம்.
ADVERTISEMENTS
SStiffn. பிணம், ஒன்றுக்கும் உதவாதவர், சொல்லியுந்திருந்தாதவர், (இழி.) ஆள்மாற்றிக் கொடுக்கக்கூடிய தாள் முறி, (இழி.) விறைப்பாயிருப்பவர், (இழி.) விறைப்பாய் இருப்பது, (பெ.) விறைப்பான, தொய்வற்ற, நெகிழ்வற்ற, வளையாத, கட்டிழுப்பான, முறுகலான, வலிமைவாய்ந்த, முரட்டுத்தனமான, விட்டுக்கொடுக்காத, சமரசத்துக்கு இடங்கொடாத, ஒத்திணங்கப் போகாத, எளிமை நலமற்ற, வலிந்த, வலிந்து செயலாற்றுகிற, இயலௌதமையற்ற, செயற்கைத்திறம் வாய்ந்த, தன்னியல்பாய் இயங்காத, மரச் சட்டம் போன்ற, ஆசார முறைப்பட்ட, இன்னயமில்லாத, பண்புநயமற்ற, நடைவிறைப்பான, பழகி ஊடாடாத, தாராளமாய்ப்ப பழகுதலற்ற, உயிர்ப்பற்ற, உயிரோட்டமிழந்த, தருக்குடைய, தற்செருக்கு வாய்ந்த, பிடிவாதமான, விடாப்படியான, அடம்பிடிக்கிற, செறிவுமிக்க, அடர்த்தி மிகக, குடிவகையில் காரமிக்க, ஊடுருவுதற்குரிய, பசை-களி ஆகியவற்றின் வகையில் மிகக் கெட்டியான, மிகத் திண்ணிய, எளிதிற் குழையாத, குழைவியல்பற்ற, குழைத்து உருவாக்கமுடியாத, கட்டிறுக்கமான, தடையாற்றல் மிக்க, அருமுயற்சியான, கடுமைவாய்ந்த, கடினமான, கடும் உழைப்பிற்குரிய, எளிதில் சமாளிக்கமுடியாத, அருந்திறம் தேவைப்படுகிற, மிகுந்த ஆற்றல் தேவைப்படுகிற, கடத்தற்கரிதான, ஏறுதற்கரிதான, இறங்குதற்கரிதான, உணர்தற்கரிதான, கடுந்தேர்வான, தடைப்பட்டு இயங்குகிற, தடங்கல் உண்டுபண்ணுகிற, சிக்குப்படுகிற, சிக்கி இயங்குகிற, மட்டற்ற, கட்டாயமான, ஊன்றிய, திடீர் ஏற்றம்வாய்ந்த, விலைவகையில் ஏற்றமிக்க, வாணிகக்கள் வகையில் விலைநெகிழ்வுற்ற, நொந்த நிலையுடைய, உடலுறுப்பு வகையில் மட்டுமீறிய முன்னுழைப்பால் இயங்குகையில் நோவு தருகிற, (கப்.) நிமிர்ந்துநிற்கிற.
SStiff-bitn. கலினம், இணைப்புகளற்ற குதிரைக்கடிவாளம்.
SStiffenv. விறைப்பாக்கு, மேலும் விறைப்பூட்டு, விறைப்பாகு, பின்னும் விறைப்பாகு, பின்னும் கடுமைப்படுத்து, பின்னும் கடுமையாகு, மேலும் செயற்கைத் தன்மையூட்டு, மேலும் செயற்கைத் தன்மையுடையதாகு.
ADVERTISEMENTS
SStiffenern. விறைப்பாக்குபவர், விறைப்பாக்கும் பொருள், சிப்பத்தை இறுக்கிக் கெட்டிப்படுத்துவதற்குப் பயன்படும் பொருள்.
SStiffeningn. விறைப்பாக்குதல், விறைப்பு, இறுக்கமாக்குதல், இறுக்கம், கடுமையாக்குதல், கடுமை முனைப்பாக்கம், (பெ.) மேலும் விறைப்பாகிற, இறுக்கமாகி வருகிற, கடுமை முனைப்பாகிற.
SStiff-neckn. கழுத்துப் பிடிப்பு நோய், குளிர் கடுங் காற்றால் வரும் கழுத்து இறுக்கம், பிடிவாதமுடையவர்.
ADVERTISEMENTS
SStiff-neckeda. பிடிமுரண்டான, இணங்காத.
ADVERTISEMENTS