தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SStillagen. விசித்தட்டு, நீர்க்கசிவு வடிவதற்காகப் பொருள்களை நிலத்திற்படாமல் வைத்திருப்பதற்குரிய விசிப்பலகைச் சட்டம்.
SStill-borna. செத்துப்பிறந்த.
SStill-buglen. அமைதி ஆணை ஊதல், அடுத்த ஆணைவரை கப்பலோட்டிகள் அசைவற்றிருக்கவேண்டுமென்னும் ஆணைகுறித்த குழலுதல்.
ADVERTISEMENTS
SStill-fishv. நங்கூரப் படகிலிருந்து மீன்பிடி.
SStilling, stillionமிடாவடை, மிடாவுக்கான ஆதாரச் சட்டம்.
SStillnessn. அசைவின்மை, அமைதி.
ADVERTISEMENTS
SStill-roomn. வாலை அறை, பெரிய வீடுகளில் வீட்டுப்பாதுகாப்புப் பொறுப்புடையவரின் சரக்கறை.
SStilly a. அமைதியான, ஓசையற்ற, அசைவற்ற.
SStilly adv. அமைதியாக, பேசாமல், அசையாமல்.
ADVERTISEMENTS
SStiltn. தாவுநடைக்கோல், சிறுவர் விளையாட்டில் தாவிமிதித்தேறி நின்று தாண்டி நடக்கப் பயன்படுத்தும் பொய்க்கால் இரட்டை நெடுங்கழி, நெட்டுயர் உதைகால், நாரையின் நெடுங்காற்புள், (பே-வ) கலப்பைக் கைப்பிடி, (வினை.) தாவு நடைக்கோல் மீது நிற்கவை, மிக உயரமாக்கு.
ADVERTISEMENTS