தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SStiffnessn. பிடிவாதம், விறைப்பு.
SStifle n. குதிரை பின்கால் மேல்மூட்டு, குதிரை பின்கால் மேல்மூட்டு நோய்.
SStifle v. நெரித்து விடு, திணற அடி, திக்குமுக்காடச் செய், மூச்சு விடுவதை நிறுத்திக் கொல்லு, காற்றினை அகற்றிக் கொல்லு, முத்தங்கள்-பரிசுகள்-அன்பு முதலியவற்றால் மூழ்கடித்துவிடு, சாம்பால் முதலியவற்றைக் குவித்துத் தீயினை அணைத்துவிடு, சாம்பல் முதலியவற்றால் தீயினைக்
ADVERTISEMENTS
SStifle-bonen. குதிரை பின்கால் மூட்டெலும்பு, குதிரை முழங்காற் சில்லு.
SStifle-jointn. குதிரை பின்கால் மூட்டு.
SStifle-shoen. குதிரையின் பின்கால் மூட்டு இலாடம், மூட்டுநோயுள்ள காலைப் பயன்படுத்தி நோய்நீக்க உதவும்படி நோயுறாக் கால்மூட்டுக்கு இடப்படும் இலாடம்.
ADVERTISEMENTS
SStigma n. புகழில் ஏற்படும் இழுக்கு, நற்பெயருக்கு ஏற்படுங் கறை, சூட்டுத்தழும்பு, (தாவ.) சூலக முகடு, பூவின் கருவகப் புழைவாய் முகடு.
SStigma n. கறை, வடு, புகழ்மாசு, திருச்சபை வழக்கில் இறையருளால் திருத்தொண்டருக்கு நேர்வதாகக் கருதப்பட்ட சிலுவையேற்றத் தழும்பு, தனிக்குறி, தனி அடையாளம், கெடுகூறு, கெடுதடம், (மரு.) தனிநோய்க்கூறு, நோய்க்குரிய சிறப்பியல்புக்கூறு, (உள்., வில.) மறு, மச்சம், கசி பொட்டு
SStigmaticn. வடுவுடையவர், அருவருப்பான உருவமுடையவர், உருந்திரிபுற்றவர், திருச்சபை வழக்கில் அருட்டழும்பு பெற்றவர், (பெ.) புகழில் மாசுற்ற, இழுக்கியல்புடைய, நற்பெயர்க் கறையுடைய, நற்பெயர்க்கறை இயல்புவாய்ந்த, சூடிடப்பட்ட, சூட்டுக்குறியுடைய, விகாரமான, அருவருப்பாக உருத்திரிபுற்ற, ஒருமுகப்புடைய, கண்விழி வகையில் ஒருமுகப்புக்கேடு அற்ற.
ADVERTISEMENTS
SStigmatismn. புகழ் மாசு, வடுபட்ட நிலை.
ADVERTISEMENTS