தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Stipulate | a. (தாவ.) இலையடிச் செதில்களையுடைய. |
S | Stipulated | a. வரையறுத்து ஒப்புக்கொண்ட. |
S | Stipulation | n. ஒப்பந்தம், வரையுறுஉ. |
ADVERTISEMENTS
| ||
S | Stipulation | n. (தாவ.) இலையடிச்செதில் அமைதல், இலையடிச் செதில்களின் ஒழுங்கமைவு, இலையடிச் செதில்களின் கட்டமைப்பு. |
S | Stipule | n. இலையடிச் செதில், இலைக்காம்பின் அடிப்புற இலை வடிவ உறுப்பு. |
S | Stir | n. அசைவு, சிற்றதிர்வு, அலைவு, சிற்றுலைவு, படர்அலையதிர்வு, சலசலப்பு, கலக்கம், கிளர்ச்சி, எழுச்சி, பரபரப்பு, தூண்டுதல், செயல்விரைவு, கிளறுதல், கிண்டுதல், (வினை.) அசை, அசையச்செய், அலைவுறு, அதிர்வுறு, சலசலப்புறு, அலைவி, ஆடுவி,கலைவுறு, நகரு, கலைவுறுத்து, பெயர்வுறு, அடிபெயர்த்துவை, இடம் பெயர்த்துவை, செல், ஏகு, திரி, நடமாடு, கலக்கு, கலக்கி மேலெழச், கலங்குவி, கிண்டு, கிளறிவிடு, கிளறித்தூண்டு, தூண்டிஇயக்கு, கிளர்ந்தெழு, படுக்கை விட்டகல், கிளர்ச்சியூட்டு, செயல்விரைவுபடுத்து, கலைவி, உலைவி, உணர்ச்சி கிளறு. |
ADVERTISEMENTS
| ||
S | Stirabout | n. கஞ்சி, கூழ், ஆரவாரக்காரர், குழப்பமும் சந்தடியும் உண்டாக்குபவர், (பெ.) விரைந்து திரிகிற, விரைசெயலார்ந்த, விரை ஆரவாரமான, குழப்பமும் சந்தடியும் உண்டாக்குகிற. |
S | Stirpiculture | n. தனித்தேர்ந்தெடுப்பு முறை இனப் பெருக்கம். |
S | Stirrer | n. கிளறு கரண்டி, கலகமுண்டாக்குபவர், குழப்புபவர். |
ADVERTISEMENTS
| ||
S | Stirring | n. கலக்குதல், கிளறுதல், விரைவதிர்வு, உணர்ச்சி தூண்டும் நிலை, (பெ.) கலக்குகிற, விரைவதிர்வுடைய, உணர்ச்சி தூண்டுகிற. |