தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Sylph | n. ஆரணங்கு, ஐம்பெரும் பூதம் சார்ந்த தெய்வதம், நிலத்தெய்வதம், நீர்த்தெய்வதம், அழல் தெய்வதம், இம்மென ஒலிக்கும் பறவை வகை. |
S | Sylvan | a. முல்லை சார்ந்த. |
S | Sylviculture | n. காடு வளர்ப்பு. |
ADVERTISEMENTS
| ||
S | Symbion, symboint | ஒத்துடன் நிற்றி,ஒருங்கொத்தியை வாழ்வுத் திறமுடைய உயிர்களுள் ஒன்று. |
S | Symbiosis | n. இணைவாழ்வுத்திறம், ஒத்தியை வாழ்வுப்பண்பு. |
S | Symbiotic | a. இணைதிற வாழ்வுத் திறமுடைய. |
ADVERTISEMENTS
| ||
S | Symbiotically | adv. இணைவாழ்வுத் திறம்பட, இணைவாழ்வுத் திறச் சார்பாக. |
S | Symbol | n. சின்னம், அடையாளம், இடுகுறி, பொதுக்குறியீடு, நினைவுக்குறிப்புச் சின்னம், பொதுநிலைக்குழுஉக்குறி, தனித்துறைக் குழுஉக் குறி, (வினை.) (அரு.) அடையாளமாயிரு, குறித்துக்காட்டு. |
S | Symbolic, symbolical | a. குறியீடாயமைந்த, அடையாளமான, உருவக வடிவான, குறியீட்டுருவான. |
ADVERTISEMENTS
| ||
S | Symbolism | n. குறியீட்டமர்வு. |