தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Swum | v. 'ஸ்வீம்' என்பதன் முற்றெச்ச வடிவம். |
S | Swung | v. 'ஸ்வீங்க்' என்பதன் இறந்தகால-முற்றெச்ச வடிவம். |
S | Sybarite | n. சிபாரிஸ் என்ற இத்தாலி நாட்டுப்பண்டைக் கிரேக்க குடியேற்ற நகரத்தார், ஊதாரிச் செலவினர், சொகுசு வாழ்வினர். |
ADVERTISEMENTS
| ||
S | Sybaritic | a. சொகுசு வாழ்வுடைய. |
S | Sybaritism | n. ஊதாரி வாழ்வுக் கொள்கை. |
S | Sybdeacon | n. துணைநிலைக் கோயிற்குரு. |
ADVERTISEMENTS
| ||
S | Sycamine | n. (விவி.) கரு முசுக்கட்டை மரம். |
S | Sycamore | n. அத்தியின மரவகை |
S | Syce | n. வேலையாள். |
ADVERTISEMENTS
| ||
S | Sycee | n. சீன முத்திரை வௌளிக்கட்டி, சீன நாட்டில் நிறுத்து நாணயம்போல வழங்கப்ட்ட மாற்று முத்திரையிடப்பட்ட வௌளிப்பாளம். |