தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSword-rackn. வாள்மாட்டு சட்டம்.
SSwordsmann. வாள்வீரர், வாட்போர் வல்லுநர்.
SSwordsmanshipn. வாட்போர்த்திறம்.
ADVERTISEMENTS
SSword-tailn. நடு அமெரிக்க நன்னீர்மீன் வகை.
SSworen. 'ஸ்'வியர்' என்பதன் இறந்த காலம்.
SSworn a. சான்று பகரப்பட்ட, கையெழுத்திட்டு உறுதியளிக்கப்பட்ட, ஆணைக்குக் கட்டுப்பட்ட, உறுதிமொழிஎடுத்துக்கொண்ட, ஆணையிட்டது போன்று உறுதியான, மாறாத, பற்றுறுதி கொண்டுள்ள.
ADVERTISEMENTS
SSworn v. 'ஸ்வியர்' என்பதன் முற்றெச்ச வடிவம்.
SSwotn. (இழி.) கடும் பாடப்பயிற்சி, பொட்டை மனப்பாடம், (வினை.) கடுமுயற்சி செய்து படி.
SSwrajn. தம்மாட்சி, சுயராச்சியம்.
ADVERTISEMENTS
SSwrod-bearern. வாள்மங்கலர், வாளேந்தி முன்செல்வோர்.
ADVERTISEMENTS