தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Sychnocarpous | a. (தாவ.) பலமுறை கனி தருகிற, வற்றோவளந்தருகிற. |
S | Syconium | n. (தாவ.) அத்தியினக் காய், பல்விதைகளாக முதிர்வுறும் முதிராச் சதைத்தோடு. |
S | Sycophancy | n. அண்டிப்பிழைப்பு, ஒட்டி வாழ்வு, கொத்தடிமைத்தனம். |
ADVERTISEMENTS
| ||
S | Sycophant | n. அண்டிப் பிழைப்போர், கெஞ்சிப் பிழைப்பவர், கொத்தடிமையர். |
S | Sycophantic | a. அண்டிப் பிழைக்கிற, ஒட்டி வாழ்கிற, கெஞ்சிப் பிழைக்கிற, அடிமைத்தள மிக்க. |
S | Sycosis | n. கத்திப் பரு, தாடைத் தோல்நோய். |
ADVERTISEMENTS
| ||
S | Syenite | n. களிமப் பாறை வகை. |
S | Syllabary | n. அசையெழுத்து முறை, மொழிகளில் எழுத்துப் போலப்பயன்படும் அசைக் குறியீட்டு முறை. |
S | Syllabic | a. அசை சார்ந்த,அசைக்குரிய, அசை வடிவான, அசைபோன்ற, அசைமுறையான, முழுஅசைக்குறியீடான, அசை ஒலியுடைய, அசை அசையாக ஒலிக்கிற. |
ADVERTISEMENTS
| ||
S | Syllabication | n. அசை அலகீடு, அசைப்பிரிவீடு, அசையொலிப்பு. |