தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Sword-flighted | a. வாட்சிறையுடைய, பறவை வகையில் தனிநிறம் வாய்ந்த வாள்போன்ற மடிந்த நிலைச்சிறகுகளையுடைய. |
S | Sword-grass | n. அரிவாட்புல் வகை. |
S | Sword-guard | n. வாள்பிடியின் கைகாப்பு. |
ADVERTISEMENTS
| ||
S | Sword-hand | n. வலக்கை. |
S | Sword-knot | n. வாள் கைப்பிடிகுஞ்சம். |
S | Sword-law | n. படைத்துறை ஆட்சி நிலை. |
ADVERTISEMENTS
| ||
S | Swordlike | n. வாள்போன்ற, வாள்வடிவுடைய. |
S | Sword-lily | n. கத்திவடிவ இலைகளையுடைய அல்லி வகை. |
S | Sword-play | n. வாள் விளையாட்டு, வாட்போர், சுளுகு. |
ADVERTISEMENTS
| ||
S | Sword-proof | a. வாளுக்கு அறாத, வாட்குத்திணைத் தாங்க வல்ல, வாள்காப்பான. |