தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Torpidity | n. மரமரப்பு, உணர்ச்சியற்ற தன்மை, மசணைத் தன்மை, கழிமடிமை. |
T | Torpify | v. மரமரப்பூட்டு, உணர்ச்சியற்றதாக்கு. |
T | Torpor | n. மரமரப்பு, படுமந்தம், கழிமடிமை, கழிமடமை. |
ADVERTISEMENTS
| ||
T | Torps | n. நீர்மூழ்கிக்குண்டு இயக்குநர். |
T | Torquate, torquated | (வில) கழுத்தில் வண்ணச் சுருள்மயிர்ப்பட்டையினையுடைய. |
T | Torque | n. முறுக்குப்பதக்கம். |
ADVERTISEMENTS
| ||
T | Torrefaction | n. வறட்சிப்படுத்துதல், வறட்சி. |
T | Torrefy | v. வறட்சியாக்கு, பொரியச்செய். |
T | Torrent | n. விசைநீரோடை, பாய்நீரோட்டம், விசைமாரி, விசைப்பொழிவு. |
ADVERTISEMENTS
| ||
T | Torrid | a. கடுவெப்பான, வற்ட்சிமிக்க, நிலவகையில் கரம்பான, காய்ந்துபோன். |