தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Torch-singer | n. காதற்புலம்பு பாடற்காரிகை, காதலன் கைதுறப்பால் புலம்பிப்பாடும் அணங்கு. |
T | Torch-song | n. காதற்புலப்பப் பாடல், 1ஹீ30-ஆம் ஆண்டில் பொதுமக்களார்வப் பாராட்டுப்பெற்ற காதற் கடுவேதனைப் புலப்பப்பாடல். |
T | Tore | v. 'டீர்' என்பதன் இறந்த காலம். |
ADVERTISEMENTS
| ||
T | Toreador | n. ஸ்பானிய மஞ்சிவிரட்டு வீரர். |
T | Torential | a. விசைமாரியான. |
T | Torentially | adv. விசைமாரியாக. |
ADVERTISEMENTS
| ||
T | Toreutic | a. உலோகச் சித்திரச் செதுக்கணிச் சிற்பம் சார்ந்த, புடைப்பு அகழ்வுச் செதுக்கிழைக் கலை சார்ந்த. |
T | Torii | n. ஜப்பானிய ஷிண்டோ கோயில் முப்ப்புவாயில். |
T | Torment | n. படுநோவு, மனவேதனைன, வேதனைதருஞ்செய்தி, கடுந்தொல்லை. |
ADVERTISEMENTS
| ||
T | Torment | v. வதை, வேதனைக்கு உட்படுத்து, தொந்தரவு கொடு. |