தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Topping | n. மேம்படுகை, உச்சநிலைப்பாடு, (பெயரடை) உச்சநிலைக்குரிய, தலைச்சிறந்த. |
T | Topple | v. தள்ளாடி விழு, சீரழிந்து கெடு. |
T | Tops | n. pl..முகப்பில் தகடுவேய்ந்த குமிழ்மாட்டிகள், மோட்டுப் புதைவிதி. |
ADVERTISEMENTS
| ||
T | Top-sawyer | n. வாளறுப்பு மேலாளர், இரம்ப அறுப்புக்குழயில் மேல்நிலையில் உள்ள அறுப்போர், உயர்பதவியாளர், மேல்நிலையினர். |
T | Top-secret | n. பெரும் இரகசியம், உச்சமறை. |
T | Top-soil | n. மெல்மண், மேற்பரப்பு மண். |
ADVERTISEMENTS
| ||
T | Top-soiling | n. மேல்மண் அகற்றீடு. |
T | Top-stone | n. முகட்டுக்கல். |
T | Topsyturvification | n. தலைகீழாதல், தலைதடுமாற்றம். |
ADVERTISEMENTS
| ||
T | Topsyturvify | v. தலைகீழாக்கு. |