தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tope | -4 v. மட்டுமீறிக் குடி. |
T | Topectomy | n. காது முதலியவற்றின் வகையில் தொங்கிதழ் அறுவை. |
T | Toper | n. மிடாக்குடியன், பழங்குடியன். |
ADVERTISEMENTS
| ||
T | Topflight | a. மிகச் சிறந்த, தலைசிறந்த, முதல்தரமான. |
T | Top-gallant | n. இரண்டாவது உச்சிப்பாய்மரம், இரண்டாவது உச்சப்பாய். |
T | Toph | n. கீல்வாத வகை, பற்சந்து வாதம், ஊளைச்சதை நோய். |
ADVERTISEMENTS
| ||
T | Top-hamper | n. சிறு கப்பற் பாய்மரக் கயிற்றுத் தொகுதி, மேல்தள மட்டிலாப்பளு நிலை. |
T | Top-hat | n. நெடுந்தொப்பி. |
T | Top-heavy | a. தலைப்புக் கனமிக்க, குடைகவிழத்தக்க, திட்டவகையில் மட்டுமீறிய செலிவனமுடைய, மட்டில் குடிவெறி மயக்கமுடைய. |
ADVERTISEMENTS
| ||
T | Tophet | n. எருசேலத்தில் பழைய மனிதப் பலியீட்டிடம், எறிகுப்பையிடம், நரகம். |