தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Top-hole | a. (இழி) முதல்தரமான. |
T | TopI | n. தொப்பி. |
T | Topia | n. பளண்டை ரோமரிடையே இயல்நிலைக்காட்சி காட்டும் சுவர் அணியோவியம். |
ADVERTISEMENTS
| ||
T | Topiary | n. செடிக் கத்திரிப்புக் கலை, இயந்நிலச் சுவரோவியக் கலை. |
T | Topical | a. தலைப்புச்சார்ந்த, அப்பொழுதைக் கவனத்திற்கு உரிய, (மரு) ஒருறுப்பை மட்டுந் தாக்குகிற. |
T | Topknot | n. உச்சிக்கொண்டை, உச்சி இழைக்கச்சை மணி முடிச்சு. |
ADVERTISEMENTS
| ||
T | Top-lantern, n., | நடுப்பாய்மர உச்சிவிளக்கு. |
T | Top-level | a. உச்சிநிலையான. |
T | Top-line | a. தலைப்புவரியில் குறிக்கத்தக்க. |
ADVERTISEMENTS
| ||
T | Top-liner | n. தலைப்புச் சிறப்புடையவர். |