தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Top | n. உச்சி, முகடு, மோடு, மேற்பரப்பு, மூடி, கொடு முடி, மலையுச்சி, சிகரம்,மண்டை, தலையுச்சி, முடியுச்சி, ஏட்டின் தலைப்பக்கம், ஏட்டுப்பக்கத்தின் மெல்விளிம்பு, வட்டரங்டக மோடு, ஊர்தி மோடு, உந்துகல இயந்திர மேல்மூடி, ஊர்தி உயர் நெம்பு இணைப்பு, தட்டு மேல் மூடி, க |
T | Top(2), n,. | பம்பரம். |
T | Top, mast | உச்சப் பாய்மரம், மேற்பாய்மரம், கீழ்ப்பாய் மஜ்த்திற்கு அடுத்து மேல் உள்ள பாய்மரம். |
ADVERTISEMENTS
| ||
T | Topazolite | n. மஞ்சள் ஒண்மணிக்கல் வகை. |
T | Top-boot | n. மோட்டுப் புதைமிதி, நீண்ட பூட்சு. |
T | Topcoat | n. மேற்சட்டை, உடுப்புகளுக்கு மேலே அணியுஞ் சட்டை. |
ADVERTISEMENTS
| ||
T | Top-dress | v. மோட்டெருவிடு, எருவிட்டு உழுவதற்குப் பதிலாக மண்பரப்பின் மீதே எருவிடு. |
T | Top-dressing | n. மோட்டெரு, பரப்பிவிடும் எரு, மோட்டெருவீடு, உரமிட்டு உழுதற்குப் பதிலாக மண் பரப்புமீதே எருவிடல், மேலீடான செயல், நுனிப்புல் மேய்வு. |
T | Tope | n. சிற சுறாமீன் வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Tope | -3 n. புத்ததூபி, கூம்புமாடம். |