தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tonsillitis | n. அடிநா அழற்சி. |
T | Tonsillotomy, | அடிநாச் சதை அறுவை. |
T | Tonsure | n. கிறித்தவ திருடமத் துறவியர்க்குரிய தலைநடுவட்ட மழிப்பு, துறவியர் தலைநடுவட்ட மழிப்புவினை, தலைநடுவடட மழிப்புப்பகுதி, (வினை) மண்டை மழி, தலைநடுவட்டம் மழி. |
ADVERTISEMENTS
| ||
T | Tontine, n., | கடையுரிமைசக்கடன் கொடை, கடன்பங்கு கொடுத்தவரில் மறையுந்தோறும் பிறர் பங்க மிகும் கடனீட்டுமுறை. |
T | Too | adv. கூடவே, உடனாக, மட்டின்மிகையாக, தகா மிகையாக, மிகுதியாக, மிகளம். |
T | Took | v. 'டேக்' என்பதன் இறந்த காலம். |
ADVERTISEMENTS
| ||
T | Tool | n. கருவி, கைத்துணைப்பொறி, இயந்திரக்கருவி, இயந்திரஞ் செய்வதற்குரிய கருவி, செய்பொறி அல்லது இயந்திரம், கருவியாகப் பயன்படும் பொருள், கையாள், மற்றொருவர், கைக்கருவியாகப் பயன்படுபவர், ஏமாளி, அச்சுரு வகை, (வினை) கருவிகொண்டு வேலைசெய், கல் கொத்து, உளியால் கல் செதுக்கு, புத்தகக் கட்டட வகையில் ஓரங்களைச் சூட்டுவரிப் படிவங்களால் அணிசெய், (இழி) ஊர்தியை மெல்ல இயக்கு, ஊர்திவகையில் மெல்ல ஓடு, சாவதானமாகச் செல். |
T | Tool bar | கருவிப்பட்டை |
T | Tooler | n. கருவிசெய்பவர், கற்றச்சன் பேருளி. |
ADVERTISEMENTS
| ||
T | Tool-holder | n. கடைசல் பிடிப்பமைவு, கருவியின் கைப்பிடி. |