தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TToniten. கடும் வெடிமருந்து.
TTonka bean tonka beann. மணவிதை வகை, பொடிக்குப் பயன்படும் விதை.
TTonnagen. கண்டியெடையளவு, கண்டிக்கணக்களவு, பார அளவு, எடையளவு, சரக்கெடையளவு, வாணிகக் கப்பல்கள் வகையில் சரக்கேற்ற எடையளவு, சரக்கெடைக்கு ஏற்ற வரியளவு, எடைவீத வரி, எடைவீதக் கட்டணம்.
ADVERTISEMENTS
TTonnage-deckn. கப்பலின் இரண்டாம் தள அடுக்கு.
TTonneaun. பிறக்கறை, உந்துவண்டிகளில் பின்னிருக்கை தனியாயமைந்த பிற்கட்டுக் கூறு.
TTonnern. குறித்த கண்டி எடையளவுடைய கப்பல்.
ADVERTISEMENTS
TTonometern. குறித்த கண்டி எடையளவுடைய கப்பல்.
TTonsiln. அடிநாச் சதை, நாவடிக் கழலைகளில் ஒன்று.
TTonsillara. அடிநாச்சதை சார்ந்த.
ADVERTISEMENTS
TTonsillectomyn. அடிநாச் சதை யறுவை.
ADVERTISEMENTS