தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tompion | n. துப்பாக்கிக் குழாய் அடைப்பு, இசைமேள முகட்டமைப்பு. |
T | Tomtom | n. அறைபறை, தப்பட்டை, தண்டோ ரா, (வினை) பறைகொட்டு. |
T | Ton | n. கண்டி, 2240 கல் எடைகொண்ட பார எடையலகு, மரத்தடி, கல் முதலிய பொருள்களின் பரும அளவை அலகு, உப்பு, கரி-கோதுமை-தேறல், ஆகியவற்றின் முகத்தலளவை அலகு, கப்பல் உள்வாய்க்கொள் அளவு அலகு, கப்பல் சரக்கேற்ற அளவு அலகு, (பே-வ) பேரளவு, பெருந்தொகை. |
ADVERTISEMENTS
| ||
T | Ton | n. நடைநயம், நாகரிகம் நிரம்பியஹ்ர். |
T | Tonal | a. தொனி சார்ந்த, சுதி சார்ந்த, உயிர்ச்சுரம். |
T | To-name | n. அடையொட்டுப்பெயர், புனைபெயர். |
ADVERTISEMENTS
| ||
T | Tonant, | இடிக்கிற. |
T | Tondo | n. படச்சட்ட வட்ட வடிவ வண்ண ஓவியம், படச்சட்ட வட்ட வடிவப் புடைப்பணி. |
T | Tone | n. தொனி, நாதம், குரலின் பண்பு, குரலோசை, இசைப்புக்கூறு, குரல் ஏற்றத்தாழ்வு நயம், குரல் உணர்ச்சி, நயம், தனிக்குரற்பண்பு, ஓசைத்திட்பம், குரல்விசை, குரல் அழுத்தப்படி, ஒலிப்பண்பு, வண்ணநயம், வண்ணச்சாயல், வண்ணச்செவ்வி, ஔதநிழலியைபுநயம், வண்ண ஔதநயம், வண்ண ஔதர்வுச் செவ்வி, உடற்செவ்வி, உடல்நிலைச் செந்நலம், ஒழுக்க நிலைச்செவ்வி, உணர்வுநிலைச்செவ்வி, (இலக்) அசையின் விசையழுத்தநிலை, (இசை) சுரம், சுரநிலை, சுரநிலைச்செவ்வி, (இசை) இசை, ஏற்றத்தாழ்வு நயம், இசைப்புநயம், (இசை) இசை உரப்புநிலை, இசையுரம், (இசை) சுரப்பண்பியல்பு உயிர்ச்சுரநிலை இடையீடு, (நி,ப) நேர்படத்திட்ப நயம், நேர்படத் தோற்ற நயம் நேர்படத்தோற்ற நயம், (வினை) பண்பளி, செவ்வியளி, தொனியளி, தனிச்செந்நலமளி, ஒத்தியைவி, ஒன்றுபட்டியைவுறு, குரலுக்குச் சரியான செவ்விகொடு, நிறத்திற்குச் சரியான சாயலளி, (நி,ப) படத்திற்கு வேதியியல் முறையில் இறுதிவண்ணச் செவ்வியளி, (நி-ப) நிழற்பட வகையில் இறதிவண்ணச் செவ்வி அளிக்கப்பெறு, (இசை) கருவி சரிசெய், சுதிசேர், சரியான செவ்வியுறுத்து. |
ADVERTISEMENTS
| ||
T | Tone-arm | n. இசைப்பாடற் பெட்டியில் ஒலியிணைப்புக் கை. |