தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tommy | n. தாமஸ் அல்லது டாம் என்பதன் செல்லமான சுருக்கக்குறிப்பு, பிரிட்டிஷ் போர்வீரனைக் குறித்த பொதுவழக்குப் பெயர். |
T | Tommy | n. திருப்புளி, திருப்ணிமாட்டித் திருகுங்கருவி, உண்டி, உணவு, தொழிலாளர் கட்டுச்சோறு, வறட்டப்பம், ஒரு செப்புக்காசளவு மலிவான அப்பச்சுருள், தொழிலக ஊழியர் தேவைப்பொருள் விற்பனைக்களம், முற்காலத் தொழிலகச் சரக்குக்கூலி மனை, சரக்குக்கூலி, சரக்குக்கூலி, சரக்கக்கூல |
T | Tommy-bar | n. திருப்புளி. |
ADVERTISEMENTS
| ||
T | Tommy-rot | n. வடிகட்டிய முட்டாளதனம், அடிமுட்டாள் தனம். |
T | Tommy-shop, n., | தொழிலக ஊழியர் தேவைப்பொருள் விற்பனைக்கடை, முற்காலத் தொழிலகச் சரக்குகூலிமனை. |
T | Tomnoddy | n. முட்டாள். |
ADVERTISEMENTS
| ||
T | Tomodromic | a. இடைத்தடுப்பு ஏவுகலஞ்சார்ந்த, ஏவுகலங்களை இடைச்சென்று தடுக்கும் ஏவுகணைக்குரிய. |
T | Tomogram | n. ஊடுகதிர் உள்தளப்படம், முன்பின் கூறு காட்டாமல் உட்கூறுமட்டுங் காட்டும் ஊடுகதிர் நிழற்படம். |
T | Tomographic | a. ஊடுகதிர் உள்தளப்படஞ் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
T | Tomorrow, to-morrow | நாளை, (வினையடை) நாளைக்கு. |