தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tollvision | n. தனிநிலைத் தொலைக் காட்சிமுறை, கட்டணத்துக்கு அளிக்கப்படும் தனியார் தொலைபேசி அமைவு. |
T | Tolu, tolubalsam | n. சாம்பிராணி வகை, தென் அமெரிக்க மணப்பிசின் வகை. |
T | Tom | n. தாமஸ் என்ற பெயரின் செல்லமான சுருக்கக்குறிப்பு. |
ADVERTISEMENTS
| ||
T | Tom | n. சே, விடை, விலங்கின் ஆண். |
T | Tom Fool, tomfool | மட்டிக்கோமாளி, (வினை) மட்டிக் கோமாளியாகச் செயலாற்று, மட்டிக்கோமாளித்தனமாக நட. |
T | Tomahawk | n. மழு, வடஅமெரிக்க செவ்விந்தியரின் போர்க்கோடாரி, (வினை) மழுவெறிந்து வெட்டு, போர்க்கோடாரியை வீசியெறி. |
ADVERTISEMENTS
| ||
T | Tomatidine | n. வீரிய ஊக்கு மருந்தாகப் பயன்படும் தக்காளிச்சத்து. |
T | Tomatin | n. தக்காளிச் சத்து மருந்து வகை. |
T | Tomato | n. தக்காளி, தக்காளிப்பழம், தக்காளிச்செடி. |
ADVERTISEMENTS
| ||
T | Tomb, | கல்லறை, சன்தி, கல்லறைக்கிடங்கு, (வினை) கல்லறையிலிடு, சமாதிவை. |