தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Toll-call | n. தொலைபேசிக் குறுந்தொலை அழைப்பீடு. |
T | Toller | n. சுங்கத் தண்டலர், சுங்கம் பிரிப்பவர். |
T | Toller | n. மணியோசை முழக்குபவர், சேகண்டையர். |
ADVERTISEMENTS
| ||
T | Toll-free | a. சுங்கவரியற்ற, (வினையடை) சுங்கவரியில்லாமல். |
T | Toll-gate | n. சுங்கச்சாவடி, சவுக்கை, சுங்கக்கடவு வாயில். |
T | Toll-gatherer | n. சுங்கத் தண்டலர். |
ADVERTISEMENTS
| ||
T | Tollhouse | n. சுங்கத் தண்டலகம். |
T | Tolling | n. மணியடிப்பு, மணியோசை முழக்கு, சேகண்டை முழக்கு. |
T | Tolll | n. சுங்கவரி, பாலச்சுங்கம், பாதைவரி, சந்தைவரி, மாவரைப்பாளர், மாப்பங்குக் கூலி, உயிர்க்காவு, உயிர்ப்பலி, தொலைபேசிச் சிறுதொலை அழைப்பீடு, (வினை) சுங்கமாகக் கொள், சுங்கமாகக் கொடு, உயிர்க்காவு கொள், உயிர்ப்பலியாகக் கொள். |
ADVERTISEMENTS
| ||
T | Toll-traverse | n. ஊடுவரிச் சங்கம், தனிப்பட்டவர் நில வழிச் செல்லுதற்காக வாங்கும் சுங்கவரி. |