தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tooling | n. இணைவரிக்கொத்து, கல்லில் இணைக்கோடுகளாகச் செதுக்கி அணிசெய்யும் முறை, புத்தகஓரச் சூட்டு வரிப் படிவ ஒப்பனை, காய்ச்சிய கருவிகளை அழுத்திப் புத்தக ஓரங்களிற் படிவங்களிட்டு ஒப்பனை செய்யும் முறை. |
T | Tool-post, tool-rest | கடைசல் இயந்திரத்தில் வெட்டுக் கரவியின் பற்று கருவி அல்லது தாங்கு கருவி. |
T | Toon | n. மரவேலைக்குரிய செம்மர வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Toot | n. கீச்சொலி, ஊதொலி, (வினை) கொம்பூது, அலறு, மனக்குறையால் கதறு, |
T | Tooth | n. பல், பல்லமைப்பு, பல்போன்ற பொருள், பல்போன்ற உறுப்பு, பல்போன்ற பகுதி, பற்கட்டமை, பல் பொருத்து, சக்கரவகையில் பற்கூறுகள் அமைவி, பல் வெட்டு, சக்கரப் பல்தொகுதியுல்ன் பல்தொகுதி பொருத்து. |
T | Tooth-ache | n. பல் வலி. |
ADVERTISEMENTS
| ||
T | Tooth-billed | a. பறவை வகையில் பல்லலகுடைய, பல் போலும் உமறுப்பார்ந்த அலகுடைய. |
T | Tooth-brush | n. பற்குச்சி. |
T | Toothed | a. பல்லமைந்த, பல்லமைப்புடைய, பல்விளிம்புடைய, பல் வரிசையமைந்த. |
ADVERTISEMENTS
| ||
T | Toothful | n. சிறிதளவு தேறல், சிறு குடியளவு. |