தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTot n. சிறுகுழந்தை, (பே-வ) மடிடற்றளவு, சிறிதளவு மது.
TTot n. (பே-வ) கூட்டப்பட வேண்டிய இலக்கங்கள், (வினை) கூட்டு.
TTotaln. மொத்தம், மொத்த எண்ணிக்கை, மொத்தத் தொகை, (பெயரடை) மொத்தமான, முழுமையான, முழுவதுங்கொண்ட, எல்லாம் அடங்கிய, அனைத்துமுட்கொதண்ட, முழுதுறழ்வான, கலப்பற்ற, (வினை) கூட்டு, மொத்தங்கண்டுபிடி, தொகையாகு, தொகைப்படு, மொத்தமாகு, தொகை வரையில் உயர், வரை தொகையில் உயர்வுறு.
ADVERTISEMENTS
TTotalitariann. சர்வாதிபத்திய ஆட்சி ஆதரவாளர், (பெயரடை) சர்வாதிபத்தியமான, தனிக்கூட்டரசான, தனி ஒருகட்சியாதிக்கமுடைய, எதிர்க்கட்சிக்கு இடங்கொடாமல் எல்லாவற்றின் ஆதிக்கமும் ஒரே ஆட்சிக்குழுவிற்குரியதாயிருக்கும் ஆட்சிமுறை சார்ந்த.
TTotalitarianismn. சர்வாதிபத்தியம், சர்வாதிபத்திய ஆட்சிமுறை.
TTotalityn. முழுமை, பகுபடா நிலை, முழுநிறைவு, கூட்டுமொத்தம்.
ADVERTISEMENTS
TTotalizatorn. தானியங்கிப் பந்தயக் கணிப்புப் பொறியமைவு, மொத்தப் பணயத்தொகையை வெற்றிக்குதிரையின் மேல் பந்தயங்கட்டியவர்களிடையே பங்கிடும் பொருட்டு பணயங்களின் எண்ணிக்கையையும் தொகையையுங் காட்டும் அமைவு.
TTotalizev. மொத்தமாகத் திரட்டு, மொத்தங் கண்டுபிடி, தானியங்கிப் பந்தயக் கணிப்புப் பொறியமைவைப் பயன்படுத்து.
TTotallyadv. முழுதும், முற்றும், ஒன்றுவிடாமல், மொத்தமாக, பாகுபாடின்றி.
ADVERTISEMENTS
TTotev. கொண்டுபோ, மரத்தடி,-துப்பாக்கி-தளவாட முதலியவற்றின் வகையில் எடுத்துச்செல்.
ADVERTISEMENTS