தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTotemn. குலமரபுச்சின்னம், இனமரபுக் குறியாகக் கொள்ளப்படும் விலங்கு-தாவரமூஇயற்பொருட் சின்னம்.
TTotemismn. இனமரபுச் சின்ன முறைமை, சமுதாயப் பொறுப்புகட்டுப்பாடு ஆகியவைகளைக் குலமரபுச் சின்ன அடிப்படையில் கொள்ளும் வாழ்க்கை முறை.
TTotemistn. இனமரபுச் சின்னக் குழுவினர்.
ADVERTISEMENTS
TTotemistica. இனமரபுச் சின்னஞ்சார்ந்த.
TTotem-postn. குரமரபுச் சின்னக் கம்பம், குலச்சினங்கள் செதுக்கி அல்லது மாட்டி வைக்கப்படுங் கம்பம்.
TToteringa. தள்ளாடுகிற, நிலைகொள்ளாத, விழும் நிலையிலுள்ள.
ADVERTISEMENTS
TTothsomenessn. உண்ணுதற்கினிமை, சுவையுடைமை.
TTotterv. தள்ளாடு, தள்ளாடி நட, தளர் நடையிடு, கோபுரம்-அரசு-திட்டம் முதலியவை வகையில் ஆட்டங்காணப்பெறு, சரிந்து விழுந் தறுவாயிலிரு.
TTotterya. உறுதியற்ற, நடுங்குகிற, ஆட்டங் கண்டுவிட்ட.
ADVERTISEMENTS
TToublesomea. தொல்லை தருகிற, அலைக்கழிப்பான.
ADVERTISEMENTS