தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTouch-me-notisha. தொடப்பெறாத.
TTouchpapern. உரையாணி, பொன் மாற்றுப் பார்ப்பதற்குரிய கட்டளைப் பொன்னாணி.ட
TTouchpiecen. மன்னர் திருக்கை பட்டவர்க்கு முன்பு வழங்கப்பட்ட பதக்கக் காசு.
ADVERTISEMENTS
TTouch-platen. ஈயக்கலவை வேலையாளின் பணிப்பொறிப்புத் தடம்.
TTouchstonen. கட்டளைக் கல், பொன் வௌ஢ளி உரைகல்.
TTouchwood n. தாய்ச்சி மரம், தாய்ச்சி, விளையாட்டு, சிறுவன் மரத்தைக் தொட்டுவிட்டால் அஹ்னைத் துரத்திப் பிடிக்கக் கூடாதென்ற விதி ஏற்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு வகை.
ADVERTISEMENTS
TTouchwood n. பற்றுக்கட்டை, தீப்பற்றவைக்க உதவும் பொருளாகப் பயன்படுத்தப்படும் மக்கிப்போன கட்டை.
TTouchya. கூருணர்வுடைய, முன்கோபியான, தொட்டாற்சிணுங்கியான.
TToughn. போக்கிரி, தெருச்சுற்றி வீணன், (பெயடை) கெட்டிப்பான, உரப்பான, நெகிழ்வும் விறைப்பும் வாய்ந்த, கட்டுறுதியான, ஒடிக்க முடியாத, வெட்ட முடியாத, கட்டுவிடாத, களிமண் வகையில் விடாது ஒட்டிக்கொள்கிற, கட்டுறைப்புள்ள இன்னல் பொறுக்கவல்ல, கடுந் துணிவுள்ள, எதற்குமஞ்சாத, கடுமுனைப்பான, திண்ணிய வலிமையுள்ள, உரம் வாய்ந்த, விட்டுக்கொடுக்காத, பிடிவாதமுடைய, கடுமைவாய்ந்த, சிக்கல் வகையில் விடுவிக்க முடியாத, ஊழ் வாய்ப்பு வகையில் கொடிய, துன்பம் விளைக்கிற, கடுமையான, செயற்கடுமையான, மகிழ்ச்சிதாராத, முரடான, கீழ்ப்படியாத, மிகு கலகம் விளைகிற, தொடர்ந்து குற்றஞ் செய்யும் பாங்குள்ள.
ADVERTISEMENTS
TToughenv. கெட்டிப்பாக்கு, வலிவுள்ளதாகு, விறைப்பாகு, முனைப்பாக்கு, முனைப்புடையதாகு, கடுமையாக்கு,. கட்டுறுதியாகு, உறுதிப்படு, கடிதாகு, விறைப்பாகு.
ADVERTISEMENTS