தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Touring | n. சுற்றுலாப் போக்கு, சுற்றுப்பயணம், (பெயரடை) சுற்றுலா வருகிற, சுற்றுலாவிற்குரிய. |
T | Tourism | n. சுற்றுலாவாண்மை, சுற்றுலாத்திட்டம், சுற்றுலா ஏற்பாடுகள். |
T | Tourist | n. சுற்றுலாவாண்மை, சுற்றுலாத்திட்டம், சுற்றுலா ஏற்பாடுகள். |
ADVERTISEMENTS
| ||
T | Tourist home | சுற்றுலா விடுதி |
T | Tourist taxirvan | சுற்றுலா வாடகைச் சிற்றுந்து |
T | Tourmalin, tourmaline | n. துவரைமல்லி, பல்வகை மின் திறமிக்க பல்வண்ணக் கனிமப்பொருள் வகை, புட்பராகக் கல்வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Tournament | n. திறமைப்போட்டிப் பந்தயக் காட்சி, (வர) வீரப்போட்டிப் போரணியரங்கக் காட்சி. |
T | Tournay | n. மணிக்கவிப்பாடை, இருக்கைகளுக்கான முறுக்கு கம்பிளி அச்சுத்துகில். |
T | Tourney | n. போட்டிப் போரணியரங்கக் காட்சி, (வினை) போட்டிப் போரணிக் காட்சிப்போட்டியிற் கலந்துகொள். |
ADVERTISEMENTS
| ||
T | Tourniquet | n. குருதித் தடுப்புக்கருவி, அழுத்திப்பிடிப்பது மூலமாக நாடியிலிருந்து குருதி கசியாமல் நிறுத்துங் கருவி. |