தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTournuren. வளைவு, உருவரை வளைவு, புறவரித் தொங்கல், உடுப்பின் பின்புறத் தொங்கல் ஒப்பனை.
TTouslev. அல்ங்கோலமாக்கு, செப்பங்கெடு.
TTousya. பறட்டை மயிருள்ள, செப்பமில்லாத, பம்பையான, தலைமுடிவகையில் ஒழுங்கற்ற.
ADVERTISEMENTS
TToutn. வாடிக்கைத் தேட்டம், தரகு பிடிப்பாளர், இலய மூடாடி, பந்தயக் குதிரை வேவாளி, (வினை) வாடிக்கை பிடி, வற்புறுத்தித் தொந்தரவு செய், பந்தயப்பயிற்சிக் குதிரை விவரங்கள்பற்றி வேவுபார்.
TToutern. தரகர்.
TTow n. கட்டிழுப்பு, கயிறு கட்டியிழுத்தல், கயிறுகொண்டு கட்டியிழுக்கப்பெறல், ஆட்டிவைப்பு, ஆட்கொள்கை, (வினை) கட்டியிழு, இழுத்துக்கொண்டுபோ, ஆள் வகையில் நிலமீது கட்டியிழுத்துச்செல்,வலையை நீரின்மீதான இழு, வலையிட்டு உயிரின மாதிரிகள் தேர்ந்தெடுத்துத் திரட்டு.
ADVERTISEMENTS
TTow n. சணற் கரடு, சணற்கூளம்.
TTowagen. கட்டியிழுப்பு, கயிறுகட்டியிழுபபுக் கட்டணம்.
TToward a. பாங்குடைய, தகவான, பணிவியக்கமுள்ள.
ADVERTISEMENTS
TToward(2), towardsprep. திசையாக, பக்க நோக்கி, திக்கு நாடி, வகையில் இடத்தில், வகையாக பொறுத்து, தொடர்பாக வேண்டி, பொருத்து, தொடர்பாக, வேண்டி, பொருட்டு, அணித்தாக.
ADVERTISEMENTS