தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTransgressionaln. மீறுகை சார்ந்த, தெய்வ ஆணை மீறுகைக்குரிய.
TTransgressivea. மீறும் இயல்புடைய தெய்வ ஆணை திறம்புதல் சார்ந்த,பழிசேர் போக்குடைய.
TTransgressorn. மீறுவோர், மாறிநடப்போர், வஜ்ம்பு கடப்போர்.
ADVERTISEMENTS
TTranshumancen. கால்நடைப் பருவகாலப் புடையெழுச்சி, பருவகாலத்திற்கு ஏற்றபடி மேய்ச்சலுக்காகக் கால்நடைகளை இடத்துக்கிடம் கொண்டேகுஞ் செயல்.
TTranshumev. கால்நடைகளைப் பருவகாலத்திற்கேற்ப மேய்ச்சல் நிலன்ற்றி ஓட்டிச்செல்.
TTransience, transiency, n..நிலையாமை, சிறுபோதைய நில, நிலையற்ற தன்மை, உறுதிப்பாடற்ற தன்மை, கணத்தில் மாறுபடும் நிலை, சிறுதிற இயல்பு, அறவே முக்கியத்துவமின்மை.
ADVERTISEMENTS
TTransienta. நிலையற்ற சின்னாள் வாழ்வுடைய, உறுதியற்ற தன்மை வாய்ந்த, கணத்திரல் மாறுகிற, (இசை) சிறு சினைத்திறமான, நிலையான முக்கியத்துவமற்ற, இடைவரவான.
TTransiliencyn. தவளைப்பாய்ச்சு.
TTransilienta. தவளைப்பாய்ச்சான, தத்திச்செல்கிற.
ADVERTISEMENTS
TTransilluminationn. (மரு) ஊடுறுப்பொளியூட்டம், ஆய்வின் பொருட்டு உறுப்பினுடாகக் கூலொளிக் கதிர்களைச் செலுத்துதல்.
ADVERTISEMENTS