தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTransfer-bookn. உடைமை-பங்கு முதலியவற்றின் வகையில் மாற்றீட்டுப் பதிவேடு.
TTransfer-daysn. pl. தேசியப் பொருளகத்தின் இணைப்பு நிதி நாட்கள், இணைப்பு நிதிக் கொடுக்கல் வாங்கலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சனி ஞாயிறு நீங்கிற வார நாட்கள்.
TTransfereen. பணியிடம் மாற்றப்படுவர்.
ADVERTISEMENTS
TTransferencen. இடமாற்றீடு, பணியிட மாற்றீடு, திட்ட இடமாற்றம், மாற்றிக் கெடுப்பு, மாற்றி வழங்கீடு, மாற்றி ஒப்படைப்பு, படைத்தள மாற்றம்.
TTransfer-inkn. படியொட்டு மை, ஒட்டுத்தாளிலிருந்து படிக்கல்லுக்கு மாற்றப்படும் படத்திற்கான மை.
TTransferorn. (சட்) பத்திரம் மாற்றிக் கொடுப்பவர்.
ADVERTISEMENTS
TTransfer-papern. ஒட்டுத்தாள்.
TTransferrern. இடமாற்ற ஏற்பாடு செய்பவர், இடமாற்றுபவர், இடமாற்றிக்கொண்டு செல்பவர், மாற்றி வைப்பவர், பணியிட மாற்றுபவர், பணிமாற்,ற ஏற்பாடு செய்பவர்., மாற்றிக் கொடுப்பவர், உரிமை மாற்றீடு செய்பவர், பத்திர மாற்றீடு செய்பவர், படமாற்றொட்டாளர், அச்சுப்படி மாற்றுபவர், பத்திர மாற்றிக் கொடுப்பவர்.
TTransfiguration n. தோற்ற மாற்றம், நிலை மாற்றம், தாற்றப் பொலிவுப் பேறு.
ADVERTISEMENTS
TTransfiguration n. இயேசுநாதரின் திருவுரு மாற்றம், திருவுருமாற்ற நாள், திருவுருமாற்றத் திருநாள்.
ADVERTISEMENTS