தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTrans;irratorya. ஆவி வௌதயிடுவதற்குரிய, ஆவி வௌதயிடுகிற.
TTransact, v.செயல் முறையாற்று, நடைமுறைப்படுத்து, தொழில் முறை வகையில் நடத்து.
TTransactiojnn. தொழில் நடைமுறை, தொழில் முறைச் செயலாட்சி, வாணிக நடவடிக்கை, தொழின் முறை நடவடிக்கை, இடைபாடு, தொழின் முறைத் தொடர்பு, (சட்) சட்ட உரிமை பாதிக்குஞ் செயல்(சட்) இருதிற விட்டுக் கொடுப்புச் சமரசம்.
ADVERTISEMENTS
TTransactionsn. pl. நிலைய அறிக்கைகள், நிலைய வெறியீடுகள்.
TTransactorn. செயல் முறையாளர். நடத்துபவர், தொழின் முறை நடவடிக்கையாளர்.
TTransalpinen. அப்பாலையர், ஆல்ப்ஸ் மலைத் தொடருக்கு வடக்கே வாழ்பவர், (பெயரடை) அப்பாலைய, ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கு அப்பாலுள்ள.
ADVERTISEMENTS
TTrans-Appalachiana. இத்தாலி நாட்டில் அபலேஷியன் மலைத்தொடர் கடந்த.
TTransatlantica. அட்லாண்டிக் மாகடலுக்கு அப்பாலுள்ள.
TTrans-Caucasiana. காக்கஸஸ் மலைக்கு அப்பாலுள்ள.
ADVERTISEMENTS
TTransceivern. வானொலி இருமைக் கருவி, ஒலி வாங்கவும் அனுப்பவும் பயன்படும் இரு திசைக்கருவி.
ADVERTISEMENTS