தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Trammel | n. மும்மடிப்பை வலை, புள்வலை, தொழுமரம், தண்டனைக் கால்நடைக் கொண்டிக் கட்டை, நீள்வட்ட வரை கருவி,. அகப்பைமாட்டி, இயந்திரத்தில் இவை விழைவுப் பொறியமைவு, சிறைக்கட்டு, தளைக்கட்டு, (வினை) தொழுமரத்தில் இடு, தொழுமரத்திலிட்டுப் பூட்டித் தண்டனை செய், கொண்டிக்கட்டை மாட்டு, கால் கட்டிடு, தளையிடு, செயலிடில் தடங்கல் செய். |
T | Trammel-net | n. மும்மடிப் பை வலை. |
T | Trample | n. மிதிப்பொலி, காலறைவொலி, மிதிப்பு, மிதிக்குஞ் செயல், (வினை) மிதித்துத் துவை, அறைந்து மிதி, சவட்டி நசுக்கு காலின் கீழிட்டரை, மிதித்து நட, மேலேறி மிதி, முரட்டுத்தனமாய் நட, வெறுப்புடன் நட. |
ADVERTISEMENTS
| ||
T | Trampler | n. மிதிப்பவர், மிதித்துத் துவைப்பவர், கொடுமைப்படுத்துபவர். |
T | Trampling | n. மிதித்துத் துவைப்பு, மிதித்தரைப்பு, (பெயரடை) மிதித்துத் துவைக்கிற, மிதித்தரைக்கிற. |
T | Trampolin, trampoline | n. வீழ்தடுப்புறை, கழைக்கூத்தாடிகள் பயன்படுத்தும் திண்ணுறை மெத்தை. |
ADVERTISEMENTS
| ||
T | Tramp-pick | n. கடப்பாறை, நெம்புதுடுப்பு. |
T | Tramroad | n. அமிழ் தண்டவாளப்பாட்டை, அமிழ் தண்டவாளப் பட்டை. |
T | Tramsmutable | a. பொருணிலை மாறுமியல்புடைய, பொருளியல்பு மாற்றத்தக்க, உரு மாற்றத்தக்க, பண்பு மாற்றத்தக்க, நிலை மாற்றத்தக்க. |
ADVERTISEMENTS
| ||
T | Trance |