தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Transcend | v. எல்லை கடந்து மேம்படு, அனுபவ வரம்பு மீறு, அறிவின் பிடிக்கு அப்பாற் செல், எல்லை கட, வரம்பு மீறு. |
T | Transcendental | n. கடந்த தத்துவம், அறிவெல்லை கடந்த கருத்து, அறிவெல்லை கடந்த கருத்துச் சுட்டிய பதம், (பெயரடை) காண்டு என்ற மெய்விளக்க அறிஞரின் தத்துவஞ் சார்ந்த, காண்டு என்பாரின் கோட்பாட்டினால் குறிக்கப்பட்ட, காண்டு என்பாரது கொள்கைத் திறங்கள் செறிந்த, காண்டு என்பாரின் கொள்கைப்படி அனுபவங் கடந்ததாயினும் அனுபவங்களுக்கு மூலாதாரமான, நடுநிலைக்கால மெய்விளக்கக் கோட்பாட்டின் படி மெய்ந்நிலை வகுப்பு முறைகள் பத்தினுள் அடங்காது அவற்றிற்கு அப்பாற்பட்ட,. புறப்பொருள்கள் யாவும் அகநிலை வௌதப்பாடுகளே என்ற ஷெல்லிங் என்பாரின் மெய்விளக்கஞ் சார்ந்த, புறநிலை அறிவு தாண்டிய, இயற்கை கடந்த, மனித எல்லைக்கு அப்பாற்பட்ட, பகுத்தறிவுக் கெட்டாத, அறிவெல்லை கடந்த,பொருண்மை நிலை கடந்த, கனவியலான, எல்லைமீறிக் கருத்தியலான, மட்டுமீறிய கற்பனைத் திறம் வாய்ந்த, (பே-வ) தௌளிதிற் புலப்படாத, தௌதவற்ற, (பே-வ) புரியாத,. விளங்காத, (கண) வரைநிலை எண்கள் கொண்டு தொடர்புபடுத்திக் காட்டமுடியாத. |
T | Transcendentalist | n. ஷெல்லிங்-எமர்சன் ஆகியோரின் மெய்விளக்கக் கோட்பாட்டாளர், அனுபவங்கடந்த அறிவு மூலதத்துவ ஆராய்ச்சியாளர். |
ADVERTISEMENTS
| ||
T | Transcendentally | adv. எல்லை கடந்து, உச்ச நிலையில். |
T | Transcendently | adv. எல்லை கடந்து, உச்ச நிலையில். |
T | Transcontinental | a. கண்டங்கள் கடந்து செல்கிற. |
ADVERTISEMENTS
| ||
T | Transcribe | v. பார்த்துப் படியெடு, பார்த்து எழுது, மேல் ஒலிபரப்புப் பதி, இனி ஒலிபரப்புவதற்காகப் பதிவு செய்து வை. |
T | Transcriber | n. பார்த்தெழுதுபவர், பார்த்துப் படி செய்பவர். |
T | Transcript | n. எழுத்துப்படி. |
ADVERTISEMENTS
| ||
T | Transcription | n. படியெடுத்தல். |