தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Transfer-book | n. உடைமை-பங்கு முதலியவற்றின் வகையில் மாற்றீட்டுப் பதிவேடு. |
T | Transfer-days | n. pl. தேசியப் பொருளகத்தின் இணைப்பு நிதி நாட்கள், இணைப்பு நிதிக் கொடுக்கல் வாங்கலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சனி ஞாயிறு நீங்கிற வார நாட்கள். |
T | Transferee | n. பணியிடம் மாற்றப்படுவர். |
ADVERTISEMENTS
| ||
T | Transference | n. இடமாற்றீடு, பணியிட மாற்றீடு, திட்ட இடமாற்றம், மாற்றிக் கெடுப்பு, மாற்றி வழங்கீடு, மாற்றி ஒப்படைப்பு, படைத்தள மாற்றம். |
T | Transfer-ink | n. படியொட்டு மை, ஒட்டுத்தாளிலிருந்து படிக்கல்லுக்கு மாற்றப்படும் படத்திற்கான மை. |
T | Transferor | n. (சட்) பத்திரம் மாற்றிக் கொடுப்பவர். |
ADVERTISEMENTS
| ||
T | Transfer-paper | n. ஒட்டுத்தாள். |
T | Transferrer | n. இடமாற்ற ஏற்பாடு செய்பவர், இடமாற்றுபவர், இடமாற்றிக்கொண்டு செல்பவர், மாற்றி வைப்பவர், பணியிட மாற்றுபவர், பணிமாற்,ற ஏற்பாடு செய்பவர்., மாற்றிக் கொடுப்பவர், உரிமை மாற்றீடு செய்பவர், பத்திர மாற்றீடு செய்பவர், படமாற்றொட்டாளர், அச்சுப்படி மாற்றுபவர், பத்திர மாற்றிக் கொடுப்பவர். |
T | Transfiguration | n. தோற்ற மாற்றம், நிலை மாற்றம், தாற்றப் பொலிவுப் பேறு. |
ADVERTISEMENTS
| ||
T | Transfiguration | n. இயேசுநாதரின் திருவுரு மாற்றம், திருவுருமாற்ற நாள், திருவுருமாற்றத் திருநாள். |