தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Transgressional | n. மீறுகை சார்ந்த, தெய்வ ஆணை மீறுகைக்குரிய. |
T | Transgressive | a. மீறும் இயல்புடைய தெய்வ ஆணை திறம்புதல் சார்ந்த,பழிசேர் போக்குடைய. |
T | Transgressor | n. மீறுவோர், மாறிநடப்போர், வஜ்ம்பு கடப்போர். |
ADVERTISEMENTS
| ||
T | Transhumance | n. கால்நடைப் பருவகாலப் புடையெழுச்சி, பருவகாலத்திற்கு ஏற்றபடி மேய்ச்சலுக்காகக் கால்நடைகளை இடத்துக்கிடம் கொண்டேகுஞ் செயல். |
T | Transhume | v. கால்நடைகளைப் பருவகாலத்திற்கேற்ப மேய்ச்சல் நிலன்ற்றி ஓட்டிச்செல். |
T | Transience, transiency, n.. | நிலையாமை, சிறுபோதைய நில, நிலையற்ற தன்மை, உறுதிப்பாடற்ற தன்மை, கணத்தில் மாறுபடும் நிலை, சிறுதிற இயல்பு, அறவே முக்கியத்துவமின்மை. |
ADVERTISEMENTS
| ||
T | Transient | a. நிலையற்ற சின்னாள் வாழ்வுடைய, உறுதியற்ற தன்மை வாய்ந்த, கணத்திரல் மாறுகிற, (இசை) சிறு சினைத்திறமான, நிலையான முக்கியத்துவமற்ற, இடைவரவான. |
T | Transiliency | n. தவளைப்பாய்ச்சு. |
T | Transilient | a. தவளைப்பாய்ச்சான, தத்திச்செல்கிற. |
ADVERTISEMENTS
| ||
T | Transillumination | n. (மரு) ஊடுறுப்பொளியூட்டம், ஆய்வின் பொருட்டு உறுப்பினுடாகக் கூலொளிக் கதிர்களைச் செலுத்துதல். |