தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Transfromist | n. (உயி) இனவகை மாற்றக் கோட்பாட்டாளர், (உயி) நுண்ம ஒருங்கியைவாக்கக் கோட்பாட்டாளர். |
T | Trans-frontier | a. எல்லைப்புறந் தாண்டிய, இந்தியாவில் எல்லைப்புற மாகாணங் கடந்த. |
T | Transfuse | v. கலத்திலிருந்து கலத்திற்கு ஊற்றிக் கல, ஊடு கலக்கச் செய், ஒன்றுடன் ஒன்று கலந்து இழையச் செய், பறிது குருதியூட்டு, பிறர் குருதியேற்று. ஒருவர் அல்லது ஒன்றன் குருதியை இன்னோருடம்பினுட் புகுந்து, குருதி நிர்மமேற்று, குருதி இழப்பு ஈடு செய்யக் குருதி நீர்மத்தை நாடி நாளங்களில் குத்தி உட்செலுத்து, பிறிது குருதியூட்ட மூலம் பண்டுவஞ் செய், ஊடுபடர்வி, ஊடுருவிப் பரவச் செய், பண்பூட்டு, பண்பு படர்வி, படர்வித்துப் பண்புமயமாகச் செய். |
ADVERTISEMENTS
| ||
T | Transfusion | n. பிறிது குருதியேற்றம், ஊடு கலப்பு, ஊடுபடர்வு, ஊடுபடர்விழைவு, பண்புக் கலப்பிழைவு. |
T | Transfusionism, | பிறிது குருதியற்றுப் பண்டுவ ஆதரவுக் கோட்பாடு. |
T | Transfusionist | n. பிறிது குருதியேற்றப் பண்டுவ நம்பிக்கையாளர். |
ADVERTISEMENTS
| ||
T | Transfusive | a. ஊடுகலக்கும் இல்புடைய, ஊடுகலக்கும் ஆற்றலுடைய, ஊடுகலக்கச் செய்யக்கூடிய. |
T | Trans-Gangetic | a. கங்கையாறு கடந்த. |
T | Transgress | v. மீறு,. வரம்பு கடந்து செயலாற்று, ஆணை திறம்பு, மாறாக நட, பெரும்பிழை செய், பழிச் செணயல் செய். |
ADVERTISEMENTS
| ||
T | Transgression | n. மீறு, வரம்பு கடந்து செயலாற்று, ஆணை திறம்பு, மாறாக நட, பெரும்பிழை செய். பழச் செயல் செய். |