தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Trancendence, terancendency | n. கடந்த நிலை, அறிவு வஜ்ம்பு கடந்த நிலை, தத்துவங் கடந்த நிலை, விஞ்சிய நிலை, மனவாசகங் கடந்தமை. |
T | Trancendent | |
T | Trancendentalism | n. ஷெல்லிங்-எமர்சன் ஆகியோரின் மெய்விளக்கக் கோட்பாடு, அனுபவங் கடந்த அறிவின் மூல தத்துவ ஆராய்ச்சி, அனுபவச் சார்பற்ற மனத்தின் மூல அறிவுத் தத்துவப் பகுதி ஆராய்ச்சி, அனுபவச் சார்டபற்ற மனத்தின் மூல அறிவுத் தத்துவப் பகுதி ஆராய்ச்சி, மெய்விளக்கத் துறையின் தௌதவற்ற மருட்சியூட்டுங் கூறு. |
ADVERTISEMENTS
| ||
T | Tranmute | v. படிமாற்று, பொருணிலை மாற்று, பண்பு மாற்று, தரமாற்று, |
T | Tranquil | a. சாந்தமிக்க, நீடமைதி வாய்ந்த, வீறமைதி சான்ற, கலங்காத. |
T | Tranquillity | n. நீடமைதி, சாந்தி, உலைவின்மை. |
ADVERTISEMENTS
| ||
T | Tranquillization | n. அமைதியூட்டல், உலைவகற்று. |
T | Tranquillizer | n. அமைதி செய்பவர்,நோவகற்றும் மருந்து. |
T | Tranquillizing | a. அமைதியூட்டுகிற. |
ADVERTISEMENTS
| ||
T | Tranquillizingly | adv. அமைதியூட்டும் முறையில். |