தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Traject | n. கடவு, கடத்தல், பரிசல் கடவுத்துறை, இடமாற்றம். |
T | Trajection | n. உந்தீடு, தள்ளிவிட்டனுப்புதல், உளத்தில் உந்துதடப் பதிவீடு. |
T | Trajectory, n., | விசைவீச்சு வளைவு, தடங்கலிலா நிலை ஏவுகல வளைவீச்சு நெறி, (வடி) சமவெட்டு வளைகோடு, வளைவுக் கூறுகள் பலவற்றையும் சமகோணத்தில் சமகோணத்தில் வெட்டும் வளைவரை. |
ADVERTISEMENTS
| ||
T | Tram | n. அமிழ் தண்டூர்தி, பொதுவீதிகளில் அமிழ்தண்டவாளத்தின் மீது செல்லும் உந்துகல ஊர்தி, அமிழ் தண்டவாளப் பாட்டை, அமிழ்தண்டவாளம், சுரங்டகச் சரக்கேற்று வண்டி, (வினை) அமிர்தண்டூர்தியிற் செல், அமிழ் தண்டூர்தியிற் கொண்டு செல். |
T | Tram | n. ஈரிழைப் பட்டு நுல். |
T | Tram | -3 n. நீள்வட்ட வரை கருவி. |
ADVERTISEMENTS
| ||
T | Tram | -4 n. இயந்திரத்தில் இசைவிழைவுப் பொறியமைவு. |
T | Tram-car, n., | அமிழ் தண்டூர்தி, டிராம் வண்டி. |
T | Tramer | n. கால்நடைப்பயணி. |
ADVERTISEMENTS
| ||
T | Tram-line | n. அமிழ்தண்டூர்திப்பாட்டை, அமிழ்தண்ட வாளப் பாட்டை. |