தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTragic, tragicalதுன்பியல் நாடகஞ் சார்ந்த, துயர்நிறைந்த, பெருவருத்தந் தருகிற, வாழ்விறுதிக்குரிய, வரும் கடுந்துயர் முடிவு சுட்டிய.
TTragicallyadv. அவலரமாய், வருந்தத்தக்க முறையில், பின் வ இடரின் முன் குறிப்பாக.
TTragicomedyn. இன்பியல் துன்பியல் கலவை நாடகம், இன்பியல் முடிவுடைய துன்பியல் நாடகம்.
ADVERTISEMENTS
TTragicomic, tragicomicala. இன்பதுன்பக் கலவை நாடகஞ் சார்ந்த, இன்பதுன்பக் கலவையான.
TTragopann. கொம்புபோன்ற முனைப்புடைய பகட்டு வண்ணக் கோழிவகை.
TTrailadj. [TA]பின்னுக்கு தல்லு
ADVERTISEMENTS
TTrailern. நெடுநீளமாக இழுத்துச் செல்பவர், நெடுநீளமாக இழுத்துச்செல்வது, தடங் காண்பவர், மோப்பம், பிடிக்கும் நாய், படர்கொடி., இழுவைக்கலம், இழுக்கப்படும் வண்டி, முனைமுக நாட்படம், புதிதாக முன்கூட்டிக் காட்டப்படும் மாதிரி விளம்பரத் திரைப்படம், ஊர்திமனை, உந்துகலம் இழுக்கும் குடியிருப்பு வண்டி.
TTrailerஇணைப்புப் பெட்டி க்ஷீ இணைப்பு வண்டி
TTrailingn. இழுத்துச்செல்கை, தடம் பின்பற்றுகை, நீள் தொங்கல், நெடுநீளமாகப் பின்செல்கை, படர்வு (பெயரடை) இழுத்துச் செல்கிற, தவழ்கிற, தொங்குகிற, படர்கிற.
ADVERTISEMENTS
TTrain
ADVERTISEMENTS