தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tradespeople | n. கடைக்காரர், வாணிகமக்கள், வாணிக வகுப்பினர், கைவினைஞர் வகுப்பு. |
T | Tradeuninonism | n. தொழிற்சங்க முறை. |
T | Trade-unionist | n. தொழிற்சங்க முறை ஆதரவாளர், தொழிற்சங்க உறுப்பினர். |
ADVERTISEMENTS
| ||
T | Trade-wind | n. தடக்காற்று. |
T | Trading | n. வாணிகஞ் செய்தல், வாணிகத் தொழில், கொடுக்கல் வாங்கல், ஊதியத்தொழில் ஈடுபாடு, (பெயரடை) வாணிகஞ் செய்கிற, வாணிகத்துறை சார்ந்த, ஆதாய நோக்குடைய, கைக்கூலி வாங்கும் இயல்புடைய. |
T | Trading corporation | வணிகக் கூட்டிணையம் |
ADVERTISEMENTS
| ||
T | Tradition | n. மரபு, கர்ண பரம்பரை, செவி வழி மரபுரை, வழிவழிச்செய்தி,ங (சட்) வாய்மொழிக் கட்டளை மரபு, மரபுரைத் தொகுதி, மரபுரை வகுப்பு. |
T | Traditional, a. | மரபார்ந்த, வழிவழிமரபான, வரன்முறையான, வாய்வழி மரபான, செவிவழி மரபான, சம்பிரதாயமான. |
T | Traditionalism | n. சம்பிரதாய முறைமை, சமயத்துறையில் மட்டுமீறிய வரன்முறைக் கோட்பாடு, (மெய்) சமய அருண்மரபு வற்புறுத்துகிற, சம்பிரதாயச் சார்பான. |
ADVERTISEMENTS
| ||
T | Traditionalist | n. சம்பிரதாயப் பற்றுடையவர். |