தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Traditionalistic | a. வரன்முறை மரபு சார்ந்த, வழிவழி வந்த, வரன்முறை மரபு வற்புறுத்துகிற, சம்பிரதாயச் சார்பான. |
T | Traditor | n. (வர) பணிவிணக்கவாணர், முற்காலக் கிறித்தவ சமய வரலாற்றில் அடக்குமுறைக்குப் பணிந்தவர், அடக்கு முறைக்குப் பணிந்து அருமறை நுல்கயம் திருக்கோயில் உடைமையையும் ஒப்படைத்துவிட்டனர். |
T | Traduce | v. பழித்திகழ், பழிதூற்று, இழித்துரை, திரித்திகழ்ந்து காட்டு. |
ADVERTISEMENTS
| ||
T | Traducement | n. திரிப்பிகழ்வு, தூற்றரவு. |
T | Traducer | n. திரிப்பிகழ்வாளர், தூற்றுபஹ்ர். |
T | Traducian | n. உயிர் முதற்பெருக்கக் கோட்பாட்டாளர், உயிர்களின் உடம்பைப்போலவே உயிர் முதலும் இனவழிப் பெருக்கத்தால் ஆக்கமுறுகிறது என்னுங் கோட்பாட்டாளர். |
ADVERTISEMENTS
| ||
T | Traducianism | n. உயிர் முதற்பெருக்கக் கோட்பாடு. |
T | Traducible | n. தூற்றத்தக்க, இகழத்தக்க. |
T | Trafalgar Square | n. லண்டன் மாநகரத்துப் பெருஞ் சதுக்கம், பொதுக்கிளர்ச்சி ஆர்ப்பாட்டத்திற்குரிய இடம். |
ADVERTISEMENTS
| ||
T | Traffic | n. வாணிக நடிவடிக்கை, தனிச்சரக்கு வகையில் வாணிகம், வாணிகத்தொடர்பு, கொடுக்கல் வாங்கல் தொடர்பு, வாணிகப் போக்கு வரவு, போக்குவரவுத் தொடர்பு, போக்குவரவு நடமாட்டம், ஊர்தித்துறை நடவடிக்கைகள் குதி, போக்குவரவுத்துறை ஆளேற்ற அளவு, பண்டங்களின் இடப்பெயர்வு, சரக்கு இடப்பெயர்வளவு, ஆள்சரக்கப் போக்குவரவுத் தொகுதி, போக்குவர வடர்த்தி அளவு, செயல்வகைத் தொடர்பு, (வினை) வாணிகஞ் செய், வாணிகத் தொடர்புகொள், கொடுக்கல் வாங்கலில் ஈடுபடு, பண்டமாற்று மேற்கொள், இழிதொழில் வாணிகஞ் செய். |