தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Traffic | நெரிசல், வாகன நடமாட்டம் (போக்குவரத்து) |
T | Trafficator | n. சுட்டு மூட்கை, உந்துவண்டித் தசை காட்டுங் கை. |
T | Trafficking | n. வாணிகஞ் செய்தல், வாணிகத்தொடர்பு கொள்ளல், வாணிகத்தொடர்பு கொள்ளல், இழிதொடர்பு கொள்ளல், (பெயரடை) வாணிகத்தொடர்பு கொள்கிற, இழிதொடர்பு கொள்கிற. |
ADVERTISEMENTS
| ||
T | Traffic-lights | n. pl. சந்தி வழிகாட்டி நிற அடையாள விளக்கம். |
T | Traffic-manager | n. ஊர்திப்போக்குவரத்து மேற்பார்வையாளர். |
T | Traffic-returns | n. pl. போக்கு வரவு பற்றிய காலமுறை விவர அறிக்கைப் பட்டியல். |
ADVERTISEMENTS
| ||
T | Tragacanth | n. மருந்துப்பிசின் வகை, காலிக்கோ கட்டடத்துக்குப் பயன்படும் பிசின். |
T | Tragedian | n. துயர்நாடக ஏட்டாசிரியர், துயர்நாடக எழுத்தாளர், துயர்நாடக நடிகர். |
T | Tragedienne | n. துயர்நாடக நடிகை, துயர்நாடக ஏட்டாசிரியை. |
ADVERTISEMENTS
| ||
T | Tragedy | n. துன்பியல் நாடகம், துன்பக்கதை, அவல நிகழ்ச்சி, இல்ர், பெருவிபத்து. |