தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTrac-tivea. இழுக்கிற.
TTractorn. இழுவை இயந்திரம், பாட்டையில் அல்லது வயலில் பெரும் பளுவை இழுப்பதற்கான நீராவி இயங்குபொறி, இயந்திரக் கலப்பை, முகப்பியந்திர விமானம், இயக்கு பொறியயை முன்புறமுடைய விமானம், இழுவை உந்துவிசைக் கலம், வுக்காப்பு, விஞ்ஞானப் புனைவுக்கதைவாணர் வழக்காற்றில் சேண்கலப் பகைப்பிழம்பழிப்பமைவு.
TTractorsஇழுவைகள்
ADVERTISEMENTS
TTraden. வாணிகம், தனிமனிதர் வாழ்க்கைத் தொழில், வாணிகக் கொடுக்கல் வாங்கல் தொழில், வாணிகப் பண்டமாற்று, வாணிகத்தொடர்பு, ஒரு தொழில்துறையினர், ஒரு தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் தொகுதி, கொடுக்கல் வாங்கல் தொடர்பு, பரிமாற்றம், (வினை) வாணிகஞ் செய், வாங்கிச் சரக்கு எடுத்துச்செல், வாணிகக் கொடுக்கல் வாங்கல் செய், வாணிகப் பண்டமாற்றுச் செய், பழகி ஊடாடு, வாணிகமாகப் பயன்படுத்தி வாழ்க்கை நடத்து, ஊதியத் தொழிலாகக் கொள், தொழிலாகப் பயன்படுத்து.
TTradeவணிகம்
TTrade-inn. பகுதிப் பணத்திற்கு ஈடாகக் கொடுக்கப்படுவது.
ADVERTISEMENTS
TTradern. வாணிகர், வாணிகக் கப்பல்.
TTradersவணிகர்கள்
TTradesn. pl. தடக்காற்றுகள், அட்லாண்டிக்-பசிபிக் மாகடற் பகுதிகளில் குறுக்குக்கோடு 30-டிகிரி வடக்கு தெற்குக்குட்பட்ட வெப்பமண்டலத்தினுள் நில நடுக்கோட்டினை நோக்கி நிலவுலகச் சுழற்சி காரணமாக மேற்காக விலகி இடைவிடாமல் வீசும் கடற்றுறைக் காற்றுகள்.
ADVERTISEMENTS
TTradesmann. வாணிகத்தொழிலர், வாணிகத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர், கடைக்காரர், கடை வைத்திருப்பவா, கைவினைஞர், பொறித்துறை வினைஞர்.
ADVERTISEMENTS