தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Trilingual | a. மூன்று மொழிகளிலுள்ள, மூன்று மொழிகளைப் பயன்படுத்துகிற. |
T | Triliteral | a. மூவெழுத்துக்களாலான, மூன்று மொழிகளைப் பயன்படுத்துகிற. |
T | Triliteralism, triliterality | n. மூன்றுமெய் அடிவேருடைமை. |
ADVERTISEMENTS
| ||
T | Trilith | n. முக்கூட்டுக்கல் தொகுதி, (தொல்) சுமைதாங்கி வடிவக் கல்மேடை. |
T | Trill | n. நீடதிர்வொலரி, நடுங்கொலி, பறவை நீள்முரல்வு, அதிர்வொலி, ரகர-றகர வொலிகள், (வினை) அதிவொலி செய், அகவு, பறவை வகையில் நீள் முரல்விசை எழுப்பு. |
T | Trilling | n. மும்ணிப் பளிங்கு, மும்மணியுருப் படிவம், மூவீற்றுக் குழவி, ஒரே பிறப்பில் மூன்று குழந்தைகளுள் ஒன்று. |
ADVERTISEMENTS
| ||
T | Trilling | a. அதிர்வொலியான, நடுங்கொலியான. |
T | Trillion | n. பதினாயிரங்கோடி கோடி, அமெரிக்க-பிரஞ்சு வழக்குளில் நுறாயிரங்கோடி, (பெயரடை) பதினாயிரங்கோடி கோடியான, அமெரிக்கா-பிரஞ்டசு வழக்குகளில் நுறாயிரங் கோடியான. |
T | Trilobate | a. மூன்று மடல்களடைய. |
ADVERTISEMENTS
| ||
T | Trilobite | n. முக்கூற்றுடலினையுடைய தொல்லுயிரூழி விலங்கின வகை. |