தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Trimmer | n. ஆடை சீராக்குவோன், நடுநிலையாளர், கத்தரிப்புக் கருவி வகை, விறகு தாங்கும் அணைப்புவிட்டக் கட்டை. |
T | Trimming | n. கத்தரிப்பு, செவ்விதாக்குதல். |
T | Trimmings | n. ஓர ஒப்பனைத் தொங்கல் ஓர ஒப்பனை. |
ADVERTISEMENTS
| ||
T | Trimness | n. நல்லொழுக்கு, நல்வரிசை, நற்றுய்மை, நற்பொழிவு. |
T | Trimorphism | n. (உயி,தாவ,இய,) மூவுருத்திறம், மூன்று, தௌதவான உருவங்கிளல் தோன்றுதல். |
T | Trimorphous | a. (உயி, தாவ, படிக அமைப்பாய்வியல்) மூவுருத்திறமான, மூன்,ற தௌதவான உருவங்கள்ட வழிப்படுகிற. |
ADVERTISEMENTS
| ||
T | Trin | n. ஓரீற்று முப்பிறப்பு, மூவிரட்டை. |
T | Trinary | a. மும்மடங்கான. |
T | Trine | n. (வான்) கோள் விரிகோண இடைவு, இருகோள்கள் 120 டிகிரி பாகை விரிகோணத்திலுள்ள நிலை, (பெயரடை) மும்மடியான., மும்மடங்கான, முக்கூறான, முப்பகுதியான. |
ADVERTISEMENTS
| ||
T | Trinervate | a. மூன்று நரம்புகளையுடைய. |