தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tripery | n. எருதுக் குடலிறைச்சி விற்குமிடம், எருதுக் குடலிறைச்சி தயாரிப்பிடம். |
T | Tripetalous | a. (தாவ) மூவிதழ்களையுடைய. |
T | Tripewife, tripewoman | n. மாட்டுக் குடலிறைச்சி விற்பவள், மாட்டுக் குடலிறைச்சி தயாரிப்பவள். |
ADVERTISEMENTS
| ||
T | Trip-hammer | n. சாய்வுச் சம்மட்டி. |
T | Triphibian | n. நில-நீர்-வான் ஆகிய மூவழிகளிலும் செல்லத்தக்க. |
T | Triphthong | n. (ஒலி) மூவிணை உயிரொலி. |
ADVERTISEMENTS
| ||
T | Triphyllous | a. மூவிலைகளையுடைய. |
T | Triplane | n. முத்தள வானுர்தி, ஒன்றன்மீதொன்றாக முத்தளங்களையுடைய விமானம். |
T | Triplet | n. முன்றன் குதி, ஒத்திசைக்கும் மூன்று பாவடித் தொகுதி, (இசை) இரு சுர நேரத்தில் ஒருங்கிசைப்பாக இணைக்கப்படும் முச்சுரத்தொகுதி. |
ADVERTISEMENTS
| ||
T | Triplicate | n. முப்படித்தொகுதி, (பெயரடை) மும்மடியான, முப்படியான, (வினை) மும்மடங்காக்கு, முப்படியாக்கு. |