தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tensity | n. விறைப்புடைமை, முறைப்புடைமை. |
T | Tenson | n. பண்டை நாடோ டிப் பாடகரின் போட்டிப்பாடல் போட்டிப்பாடல் உறுப்பு. |
T | Tensor | n. நீட்டுத் தசை. |
ADVERTISEMENTS
| ||
T | Tent | n. கூடாரம், தற்காலிகக் களமேடை, கம்பளிப்பூச்சி வகைகளின் தொகுதி, இழை விதானம், (வினை) கூடாரமிடு, மேற்கூடாரமமை, சுடாரத்தில் தங்கு. |
T | Tent | n. பெருவிழை, புண்வாய் மூடாதிருக்கச் செருகும் கந்தல் துணிச்சுருள், (வினை) புண்வாய் மூடாதிருக்கச் செருகிழை திணித்து வை. |
T | Tent | -3 n. ஸ்பெயின் நாடடுச் செம் மது, புனித வழிபாட்டு மது. |
ADVERTISEMENTS
| ||
T | Tentacle | n. பற்றிழை, துழாவுதற்கும் இயங்குவதற்கும் பயன்படுத்தப்படும் உயிர்களின் உணர்ச்சிக்கொடுக்கு,(தாவ) உணர்ச்சியழை. |
T | Tentacled | a. பற்றிழை வாய்ந்த. |
T | Tentative | n. முற்கோள், தேர்வுமுறைக் கோட்பாடு, (பெயரடை) தேர்வுமுறையாகச் செய்யப்பெறுகிற, தற்காலிகமாகக் கொள்ளப்பெறுகிற. |
ADVERTISEMENTS
| ||
T | Tentatively | adv. தேர்வுமுறையாக, சிறுபொழுதை முறையாக. |