தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTephriten. பொதுநிலை எரிமலைப்பாறை.
TTepida. வெதுவெதுப்பான, சற்றே சூடான.
TTepidariumn. வெதுவெதுப்பறை, பண்டை ரோமரிடையே குளிப்புக் கூடத்தின் இடைநிலை வெப்ப அமைவுடைய அறை.
ADVERTISEMENTS
TTeradv. மும்முறையாக.
TTerain. வெயில்தொப்பி வகை.
TTeraphn. யூதர் வழிபாட்டுச்சிலை.
ADVERTISEMENTS
TTeratogenica. கோர உருப்பிறப்புச் சார்ந்த.
TTeratologicala. விந்தைப் பிறப்பான, வியத்தகு.
TTeratologistn. வியப்புரு நுலார், புணைந்துரையாளர்.
ADVERTISEMENTS
TTeratologyn. விந்தைப்பிறப்பு நுல், உயர்வுநவிற்சி.
ADVERTISEMENTS